Tuesday, June 1, 2010

Long weekend ம் On call support ம்

இந்த Long weekend ல் On call support வந்துட்டதால எங்கயும் போகல. இந்த On call support ன்னா என்னான்னு தெரியாதவங்களுக்கு சொல்லிக்கிறேன்..அதாகப்பட்டது விடுமுறை நாள் லே office லே data load பண்றதுலையோ இல்ல business report லேயோ எதாவது பிரச்சினைன்னா அது ஈமெயில் லே யோ இல்ல cell phone லையோ தகவல் வரும் (நமக்கு தான் பிரச்சினை எந்த ரூபத்துல வேணாலும் வருமே) அத வீட்டுலேயே இருந்து சரி பண்ணி Business நல்ல படியா நடக்க support பண்றது. நீங்க தமிழ் சினிமா லெ எல்லாம் பாத்திருப்பிங்க ..ஊர் திருவிழாவுக்கு காப்பு கட்டிட்டா யாரும் ஊர விட்டு வெளிய போக கூடாதுன்னு , இதுவும் அதே மாதிரி தான். On call support ன்னா எங்கயும் வெளியூர் போகாம வீட்டுலே இருந்துகிட்டு ஈமெயில் check பண்ணிட்டே இருக்கணும்.
இந்த தடவ On call சப்போர்ட் லெ 2 advantage .
1 செலவு மிச்சம்
2 இந்த California traffic லெ 5 மணி நேரம் கார் ஓட்டல.
ஆமா நீங்க ?

1 comment:

  1. "..ஊர் திருவிழாவுக்கு காப்பு கட்டிட்டா யாரும் ஊர விட்டு வெளிய போக கூடாதுன்னு , இதுவும் அதே மாதிரி தான்"


    அருமையான விளக்கம். வாய் விட்டு சிரித்தேன்.

    ReplyDelete